The voluntary giving of money, goods, or services to a charity, cause
இன்று நாம் ஒரு கட்டிடத்தைப் பற்றி பேசவில்லை. இன்னும் 20, 30 ஆண்டுகளுக்குப் பிறகும் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பாக வாழக்கூடிய ஒரு உலகத்தைப் பற்றி பேசுகிறோம். அந்த உலகத்தின் முதல் அடி இன்று வைக்கப்பட்டுள்ளது.
அம்மை அப்பன் மாற்றுத்திறனாலயம் மாற்றுத்திறனாளிகளின் கனவுகளை நனவாக்கும் உன்னத இல்லம்... எம் மக்களால், எம் மாற்றுத்திறனாளிகளுக்காக...
அத்திவாரம் மண்ணில் இடப்படுகிறது. ஆனால் அதன் உண்மையான அடித்தளம் கருணை, மனிதநேயம், பகிர்வு, அன்பு. அதனால்தான் இந்த இல்லம் ஒரு கட்டிடத்தை விட மேலானது.
சில இடங்கள் வெறும் கட்டிடங்களாக முடிகின்றன. சில இடங்கள் வரலாறாக மாறுகின்றன. இந்த மண், நாளை ஆயிரம் பேரின் வாழ்க்கையை மாற்றிய இடம் என்று பேசப்படும். அதன் தொடக்கம் இன்று.
Donate now to fund the rooms that make a difference in many people's lives.
Donate For The Lives. Every contribution counts!