மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் (Facilities for People with Disabilities)
பராமரிப்பு:
24 மணி நேர பராமரிப்பு
தகுதிவாய்ந்த சமையல்காரர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள்
சுற்றுச்சூழல்:
இயற்கையை பாதுகாக்கும் சுற்றுச்சூழல்-நோக்குள்ள கட்டிடக் கொள்கை (Green Building)
விளையாட்டு:
மாற்றுத்திறனாளிகளுக்கான Basketball Court
Care and Support:
24-hour assistance
Skilled caregivers and chefs providing nutritious meals
Eco-Friendly Approach:
Constructed with a Green Building approach to preserve the environment
Recreational Facilities:
A Basketball Court specially designed for persons with disabilities
மாற்றுத்திறனாளிகள் தங்களின் நிலைமைக்கேற்ப விண்ணப்பித்து புனர்வாழ்வு பெறலாம்.
விண்ணப்பங்கள் தனிப்பட்ட முறையில் பரிசீலித்து, தகுதியானவர்கள் AmmaiAppan மாற்றுத்திறனாலயம் இல்லத்தில் தங்க அனுமதி பெறுவார்கள்.
Individuals can apply for rehabilitation based on their needs.
Applications will be carefully reviewed, and eligible participants will be invited to stay at the AmmaiAppan Rehabilitation Center.
மருத்துவ தேவைகளுக்கான பராமரிப்பு முழுமையாக வழங்கப்படும். குறிப்பாக, சிகிச்சைக்குப் பிறகு உடல் மற்றும் மனவளத்தைக் கட்டியெழுப்புவதற்கான வசதிகள் உண்டு.
Comprehensive medical care will be provided, especially post-treatment recovery for those with severe conditions like bedsores.
The center aims to rehabilitate individuals fully, enabling them to reintegrate with their families.
AmmaiAppan மாற்றுத்திறனாலயம் எனும் இத்திட்டம், ஒன்றுபட்ட சமூக செயல்பாடுகளின் சான்றாக விளங்கும்.
ஒவ்வொரு சிறு முயற்சியும்
ஒவ்வொரு கற்களும்
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
The AmmaiAppan Rehabilitation Center is a testament to the power of collective community action.
Every small contribution
Every individual effort
Together, they help transform the lives of persons with disabilities.
Donate now to fund the rooms that make a difference in many people’s lives.
Give Donation Today