திட்டச்சுருக்கம்

திட்டச்சுருக்கம்

திட்டச்சுருக்கம்

திட்டச்சுருக்கம்


   ∙         வடிவமைத்தோர் DATA CHARITY

   ∙         நிறைவேற்றுபவர் DATA CHARITY (NGO SRILANKA)  , TAMIL PARA SPORTS (CHARITY UK)

   ∙         இல்லப்பயனாளர்களின் எண்ணிக்கை   :    50

   ∙         இடம் மட்டக்களப்பு புதிய கச்சேரியில் இருந்து 2 km

   ∙         நில அளவு : 2 acres

   ∙         திட்டம் நில அளவு : 2 acres 

   ∙         கட்டட அளவு 22,750 Sq.Ft

 

கட்டடத்தின் பகுதிகள் 

       -      24 அறைகள் (பிரத்தியேக குளியல் அறைகளோடு) 

       -     மண்டபம் 

       -     மாடம் (சக்கர நாற்காலிகள் ஏறும் வசதியோடு) 

       -     அலுவலகம் 

       -     மருத்துவ அறை 

       -     சமையலறை

       -     நூலகம் 

       -     உள்ளக விளையாட்டு வசதிகள்

       -     வளாகத்தினுள் தோட்டம்

       -     Basketball Court 

       -     Netball Court

மாற்றுத்திறனாளிகளை ஆற்றுப்படுத்தி, வளப்படுத்தி, புனர்வாழ்வளிக்கும் ஒரு இல்லம்

Quick Donation

Donate now to fund the rooms that make a difference in many people’s lives.

Give Donation Today

Become A Donor

Donate For The Lives.
Every contribution counts!

Register